welcome to our vriddhachalam Do you want to advertise your business on this blog? Contact https://www.facebook/vriddhachalamfriends OR VIRUDDHACHALAM@GMAIL.COM

குறிப்பு :ஏதேனும் அவசர உதவிக்கு ரத்தம் தேவைபட்டால் 
மட்டும் கிழே கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளவும்
 இரத்தம் கொடுக்க அவர்கள் விருப்பம் தெரிவித்தால் பெற்று  
 கொள்ளவும் மற்றும் ஏதேனும் இந்த பதிவில் பிழை 
(மொபைல் நம்பர் தவறாக அல்லது பிளட் குரூப் தவறாக 
இருந்தால் தெரிவிக்கவும் )


உங்கள் பெயரும் சேர்க்க விரும்பினால் உங்கள் பெயர் மற்றும் மொபைல் நம்பர் மற்றும் blood group VIRUDDHACHALAM@GMAIL.COM என்ற ஈ முகவரிக்கு மெயில் அனுப்பவும்

              

குறிப்பு :கிழே கொடுக்கப்பட்டுள்ள மொபைல் நம்பர் ஒரு வேலை செய்யவில்லை என்றால் அவர்களை பேஸ்புக் யில் தொடர்ப்பு கொள்ளவும் (மொபைல் நம்பரில் அவர்களுடைய பேஸ்புக்  இணைப்பும் குடுக்க பட்டுள்ளது )

NAME GROUPCONTACT 
ABDUL KAFUR A+ 9524460665 
Jothi Venkat          A+ 9751074297
OK SENTHILA+  FACEBOOK 
YUVARAJ YUVA  A+  FACEBOOK 
lenas  A+ 9655965672


RAVI NARAYANAN     
A-  9789494266

RIYAS KHAN B+ 9994669349 
SIVAKUMARB+7667337678 
PRADEEPB+9788059530
VICKYB+9994669349 
SARAVANAN GPSB+FACEBOOK 
DINESH BABUB+FACEBOOK 
KARTHIKEYANB+9952193480 
SV SARATH     B+FACEBOOK 
MANI VEL B+FACEBOOK 
SANJAY DB+FACEBOOK 



MUBARAK JIB-9944441435
KICHAB-9677317170

Vicky VigneshAB+9787973704 
THANGA DURAI   AB+9787973704 
PREM KUMAR   AB+9688198466 
VICKY WAYS AB+   FACEBOOK 

Syed UsmanA1 B+9042616190
Arjun Raj   A1 B+7871310753 
ARUN A1 B+ FACEBOOK 


KRISHNA MOORTHYo+7639982776 
sasi kumar o+ 9677855768








உங்களுக்கு யார் ரத்த தானம் செய்யலாம் தெரியுமா?
ரத்ததானம் செய்பவரின் ரத்த அழுத்தம் இயல்பாக இருக்க வேண்டும். 
18 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் ரத்ததானம் செய்யலாம். ரத்ததானம் 
செய்பவர்களின் எடை 45 கிலோவுக்கு மேல் இருக்க வேண்டும்.
சாதாரண மனிதனின் உடலில் 5 லிட்டர் ரத்தம் உள்ளது. ரத்ததானத்தின்போது 
350 மில்லி லிட்டர் ரத்தம் மட்டுமே எடுக்கப்படும். நாம் தானம் செய்யும் ரத்தம், 
24 மணி நேரத்தில் மீண்டும் உற்பத்தியாகிவிடும். மூன்று மாதத்திற்கு 
ஒரு முறை ரத்ததானம் செய்யலாம். ரத்த தானம் செய்ய 20 நிமிடங்கள் 
போதும். ரத்த தானம் செய்தவுடன் வழக்கம்போல் அன்றாட வேலைகளில் ஈடு
படலாம். சர்க்கரை நோய், பல்வேறு நோய் தடுப்பூசிகள் போட்டிருப்பவர்கள், 
ஹார்மோன் தொடர்பான மருந்துகள், போதை மருந்து உட்கொண்டவர்கள் 
ரத்ததானம் செய்யக் கூடாது. மலேரியா, டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்கள் மூன்று மாதத்திற்குப் பின்புதான் ரத்ததானம் செய்ய வேண்டும். 
மது அருந்துவிட்டு ரத்ததானம் செய்யக்கூடாது. பெண்கள் மாதவிடாய் காலம், கருவுற்றிருக்கும் போது, குழந்தைக்கு தாய்ப்பால் தரும்போதும் ரத்ததானம் 
செய்யக் கூடாது. எச்ஐவி பாதித்தவர்கள் ரத்ததானம் செய்யக்கூடாது. 
அறுவை சிகிச்சை செய்தவர்கள் ஆறு மாதங்களுக்கு ரத்ததானம் செய்யக்கூடாது.
ரத்த தானாம் செய்வதால் மாரடைப்பு தவிர்க்கப்படும். புதிய ரத்த அணுக்கள் 
உருவாகும். ரத்த தானம் செய்தால் ஒருவரது உடலில் சுமார் 500 கலோரிக்கும் 
மேல் செலவிடப்படும்.

pls coments

0 comments:

Post a Comment

விருத்தாசலம்

 
VRIDDHACHALAM © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top