விருத்தாசலம் வணிக நிறுவனங்களுக்கு நற்செய்தி !!!!!!!!!!!!!!!!!!!!!!
நாம் வாழும் இந்த காலக்கட்டமானது, விண்கோள்கள் மட்டுமல்லாமல், செயற்கைக்
கோள்களும் வானில் வலம் வரும் விஞ்ஞான யுகம். உலகமே உள்ளங்கையில்
சுருக்கப்பட்டுவிட்டதோ எனக் கருதும் அளவிற்கு பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால்
உள்ளவர்களிடம் கூட, பக்கத்து அறையிலுள்ளவர்களிடம் உரையாடுவது போல் பேச,
பார்க்க முடியுமான அளவிற்கு விஞ்ஞானம் வளர்ந்துவிட்ட காலம் ஆகவே நிறுவனத்தின்
பொருள் மற்றும் உழைப்பு இருந்தால் மட்டும் நம்மால் இந்த உலகில் சாதிக்க முடியாது
உதாரணமாக உங்கள் உழைப்பு மட்டும் தரமாக இருந்தால் போதாது உங்கள்
நிறுவனத்தை பிரபல படுத்த வேண்டும் என்றால் அதற்கு விளம்பரமும்
அவசியம் செய்ய வேண்டும் (விளம்பரம் 50% உழைப்பு 50% =100%வெற்றி )
யார் கிட்ட விளம்பரம் குடுகிறது தெரிய வில்லையா ????????
இதோ வந்து விட்டது நமது விருதை நகரத்தில் 25000பிரதிகள்(விரைவில் 50000 பிரதிகள்)
பிரசுரிக்க படும் வர நாளிதழ் (Weekly Magazine-News Paper) அதுவும் நம்ம ஊர் பெயரில்
"விருதை டாக்"(VRIDHAI TALK).
நமது விருதை நகரத்தை மையமாக கொண்டு விரைவில் விருதை டாக் (VRIDHAI
TALK)என்ற பெயரில் வார நாளிதழ் (Weekly Magazine-News Paper) விரைவில் வர
இருக்கிறது (இப்பொழுது விருத்தாசலம், நெய்வேலி வேப்பூர்,வடலூர்,பண்ருட்டி,
விரைவில் கடலூர் மாவட்டம் முழுவதும் இலவசமாக வீடு மட்டும் கடைகளுக்கு குடுக்க
படும் ) அதில் மருத்துவம் ,கல்வி ,ஆன்மிகம் நமது ஊர் செய்திகள் அனைத்தும் வெளியீடு
செய்யப்படும்
குறிப்பு நமது ஊர் நண்பர் ஒருவர் தனது சொந்த முயற்சியால் செய்கிறார்
நமது ஊரில் வெளி வரும் மற்ற நாளிதழ் விட விலை கம்மியா இருக்கும்.விளம்பரங்கள்
வரவேற்க படுகிறது.
தொடர்புக்கு
மனோ பாலாஜி
தொலைபேசி எண்கள் :95 97 651 652
விருத்தாசலம்
தகவல்கள் நமது
விருத்தாசலம் (https://www.facebook.com/vriddhachalamfriends)
பேஸ்புக் நிருபர்

ஆகவே உங்கள் நிறுவனத்தை குறைந்த விலையில் விளம்பரம் செய்து உங்கள்
நிறுவனத்தை அதிக அளவில் பிரபலம் செய்யுங்கள்
குறிப்பு நமது ஊர் நண்பர் ஒருவர் தனது சொந்த முயற்சியால் செய்கிறார்
நமது ஊரில் வெளி வரும் மற்ற நாளிதழ் விட விலை கம்மியா இருக்கும்.விளம்பரங்கள்
வரவேற்க படுகிறது.
14-07-2013 அன்று Office Opening
04.08.2013 அன்று முதல் Paper Issue வெளியீடு
தொடர்புக்கு
மனோ பாலாஜி
தொலைபேசி எண்கள் :95 97 651 652
விருத்தாசலம்
தகவல்கள் நமது
விருத்தாசலம் (https://www.facebook.com/vriddhachalamfriends)
பேஸ்புக் நிருபர்
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.